10/09/2026
இன்று காலை சுமார் 8:15 AM, பள்ளி மாணவர்கள் வந்து செல்லும் நேரத்தில், Pattanam – L&T Bypass பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
பள்ளிகள் அமைந்துள்ள இந்த பகுதியில், தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
❓ School Zone-ல் வேகக்கட்டுப்பாடு போதுமானதா?
❓ மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க தேவையான வசதிகள் உள்ளதா?
❓ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பது எப்போது?
ஒரு விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட…
அடுத்த விபத்து நடக்காமல் தடுப்பதுதான் முக்கியம். 🙏
📢 இந்த பதிவை Coimbatore-ல் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுடன் SHARE செய்யுங்கள்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த பிரச்சனை செல்லட்டும்.
MAYON ADS | Local Voice • Public Awareness
&TBypass