27/06/2017
திருமண புகைப்படக் கலைஞர்களின் கதறல்கள். புகைப்பட தொழிலைத்தாண்டி இருப்பவர்கள் கண்டிப்பாக படிக்கவும்...
மண்டபம், மேக்கப், அதிக சுவைக்காக அதிகவிலை உணவு, துணிமணிகள், நகைகள், மேடை அலங்காரம், ஆர்க்கெஸ்ட்ரா, மேளம், ஜன்ட மேளம், நிகழ்வுகள், மேலும் பல...
இதில் உள்ளவைகளில் அத்தனையுமே அப்படியே நம்மோடு இருக்கப்போவதில்லை. இதில் கடைசிவரை இருக்கப்போவது புகைப்படங்கள்தான்.
உங்கள் நிகழ்ச்சிகளை பொக்கிஷப்படுத்திக் கொடுப்பதே புகைப்படக்கலைஞர்கள்தான்.
ஆம் உங்கள் நிகழ்வுகளை அழகுப்படுத்த எவ்வளவோ அதிகவிலையுள்ள கேமிராக்களும், அதிக விலையுள்ள கம்ப்யூட்டரும், சாஃப்ட்வேர்களும், நாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கும் அப்டேட்களும் இதில் அத்தனையும் கற்றுக்கொள்ள ஆகும் செலவுகள். நிறங்களை கற்றுக்கொள்ள நேரம் செலவு செய்கிறோம். இரவும் பகலும் பாராமல் மூளையை கசந்து பிழிந்து கற்றுக்கொள்கிறோம், எங்களுக்கும் குடும்பம் உண்டு.
விலையைக்குறைத்து குறைத்து வயிற்றுப்பிழைப்பிற்காக சில வலிகளை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். இதை கொஞ்சம்கூட யோசிக்காமல் பேசுவதேன்?
(மண்டபம் லைட்டிங் மற்றும் முன்னால் வைத்திருக்கும் அலங்காரங்கள் மீண்டும் புகைப்படங்களில்தான் பார்க்க முடியும்,
மேக்கப் மீண்டும் புகைப்படங்களில்தான் உங்கள் அழகைப்பார்க்க முடியும். அதிக சுவைக்காக அதிகவிலை உணவு, துணிமணிகள், நகைகள், மேடை அலங்காரம், ஆர்க்கெஸ்ட்ரா, மேளம், சென்டை மேளம், நிகழ்வுகள், மேலும் பல... ) இதற்காக அதிக செலவு செய்கிறவர்கள். புகைப்படத்திற்காக மிக மிக குறைந்த விலையில் முடிக்க நினைப்பதேன்.
இதில் அதிக செலவு செய்ய வேண்டியதே புகைப்படங்களுக்குதான். கடைசிவரை நிலைத்து நிற்பதே புகைப்படங்கள் மட்டும்தான்....
நீங்கள் உண்மையான கலைஞனா இருந்தால் அனைத்து புகைப்பட குழுவிற்கும் பகிரவும்...
நன்றி...
If any enquirers pls cl me - 9843 672186
S- Creations.......