Thamizhaga Hire Goods Owners Association

Thamizhaga Hire Goods Owners Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thamizhaga Hire Goods Owners Association, 1, jaisimman Street, Avarampalayam, Coimbatore.

Our Association has thousands of Members, who are engaged in Sound, Light, Genset, Tents, Shamiana, Furniture, Cookware, Stage Decoration and Wedding Planner business.

வணக்கம் நாள் : 30.7.28- வியாழன்மாவட்டம் - கோவை. நமது தோகா சங்கத்தின் தோழமை அமைப்பான TEMA சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பத...
31/07/2026

வணக்கம்
நாள் : 30.7.28- வியாழன்
மாவட்டம் - கோவை.

நமது தோகா சங்கத்தின் தோழமை அமைப்பான TEMA சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

கோவை, ராஜ் மெலோடிஸ் திரு .ராஜன் அவர்கள் TEMA சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று பதவி ஏற்றுக் கொண்ட, அவரையும், சக நிர்வாகிகளை, நமது தோகா சங்கத்தின் சார்பாக மாநில நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நன்றி வணக்கம்.

THGOA மாநில தலைமையகம் கோவை

Thamizhaga Hire Goods Owners Association Thgoa Thgoa

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் கோயம்புத்தூர் மாவட்டம்நமது THGOA -கோவை மாவட்ட சங்க ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா 2...
28/07/2026

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் கோயம்புத்தூர் மாவட்டம்

நமது THGOA -கோவை மாவட்ட சங்க ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா 26.07.2026-ஞாயிற்றுகிழமை, மிகப்பிரம்மாண்டடாகவும், மிகச்சிறப்பாகவும் நடந்து முடிந்தது. கோவை, துடியலூர் பகுதியில், மாவட்ட தவைலர் திரு.தங்கவேலு அவர்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்த சங்க ஆண்டுவிழாவில்,

மாவட்ட பொருளாளர் திரு.மகாலிங்கம் அவர்கள் ஆண்டு நிதி அறிக்கை தாக்கல் செய்தார், மேலும், தீர்மாணங்களை நிறைவேற்றம், புதிய நிர்வாகிகள் அறிமுகம், அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்கள், இசைநிகழ்ச்சிகள், நகைச்சுவை பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், மாலை குடும்ப விழா நிகழ்ச்சிகள், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில நிர்வாகிகளின் வாழ்த்துரைகள், புதுப்பிக்கப்பட்ட வாடகை பட்டியல் வெளியீடு, நல திட்ட உதவிகள் வழங்குதல் என அனைத்து நிகழ்வுகளும் மாவட்ட செயலாளர் திரு.நந்தகோபால் அவர்களின் நன்றி உரையுடன் சிறப்புடன் நிறைவடைந்து. நன்றி, வணக்கம்.

THGOA - கோவை மாவட்ட நிர்வாகிகள்.

அனைவருக்கும் வணக்கம் நாள்:19.07.26-ஞாயிறுமாவட்டம்:கிருஷ்ணகிரி.நமது THGOA கிருஷ்ணகிரி மாவட்ட சங்கத்தின் இரண்டாம் ஆண்டு வி...
28/07/2026

அனைவருக்கும் வணக்கம்

நாள்:19.07.26-ஞாயிறு
மாவட்டம்:கிருஷ்ணகிரி.

நமது THGOA கிருஷ்ணகிரி மாவட்ட சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று அஞ்செட்டி தாலுகாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.P.A.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநில நிர்வாகிகள்,பல்வேறு மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் நினைவு பரிசுகளும் மாவட்டத்தில் சிறந்த மதிப்பெண் எடுத்த நமது சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும், மருத்துவ உதவி தேவைப்பட்ட உறுப்பினருக்கு, சங்க உறுப்பினர்கள் சார்பாக உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

நன்றி வணக்கம்.
THGOA கிருஷ்ணகிரி.

Thamizhaga Hire Goods Owners Association Thgoa Thgoa

26/07/2026

Address

1, Jaisimman Street, Avarampalayam
Coimbatore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919361483288

Alerts

Be the first to know and let us send you an email when Thamizhaga Hire Goods Owners Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamizhaga Hire Goods Owners Association:

Shortcuts

Share