Alangaram - Wedding Decorator

Alangaram - Wedding Decorator Alangaram - Best Top 10 Wedding Stage Decorator in Coimbatore

Alangaram - Coimbatore's Best Wedding Stage Decorator, Wedding Photography, Wedding Venue Decorator with best Service and Quality

நெஜமாவே இது பிரம்மாண்ட கோட்டைதான் !!https://youtu.be/ovZaHvUnggUDo Subscribe if you really like !!
04/05/2020

நெஜமாவே இது பிரம்மாண்ட கோட்டைதான் !!
https://youtu.be/ovZaHvUnggU

Do Subscribe if you really like !!

Murud-Janjira is the local name of a famous fort and tourist place situated on an island just off the coastal village of Murud, in the Raigad district of Mah...

29/03/2020

இன்றைய ரெஸிபி:
மதுரை ஸ்பெஷல் கறி தோசை:

தேவையானவை : இட்லி மாவு - 2 கப்
முட்டை -2
கொத்துக்கறி(கைமா மட்டன் )-கால் கிலோ
மிளகு தூள் -அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -100 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை -ஒரு கொத்து
உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.

அரைக்க : மிளகு -அரை டீஸ்பூன் ,
சோம்பு -அரை டீஸ்பூன்,
சீரகம்- கால் டீஸ்பூன்
இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு -6 பல்
பட்டை -ஒரு துண்டு
ஏலக்காய் -2
வரமிளகாய் -3.

செய்முறை:
கொத்துக்கறியை நன்கு சுத்தப்படுத்தவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை நைசாக அரைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.ஒரு கடா யில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி பச்சை வாசனை போனதும்,கொத்துக்கறி ,மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கவும்.அடுப்பை சிம்மிலேயே வைத்து, நன்கு சுருள சுருள வதக்க வேண்டும் .அதிலேயே கறி நன்கு வெந்துவிடும்.தொக்காக வந்த பிறகு இறக்கி வைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி மஞ்சள் தூள் , மிளகுத்தூள் , உப்பு சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து இட்லி மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி(அப்படியே விட வேண்டும் தேய்க்க கூடாது ), கொத்துக்கறி மசாலாவை கொஞ்சம் எடுத்து தோசை மேல் வைத்து ஸ்பூனால் அழுத்தி விடவேண்டும் .பிறகு மூடி வைத்து முக்கால் பாகம் வெந்தவுடன் ,அடித்த முட்டையை தோசையின் மேலே ஊற்றவும்,அது பக்கவாட்டில் வழியும் .அதை ஒரு ஸ்பூனில் எடுத்து தோசை மேலையே விட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.(குறிப்பு:நடுவே ஒரு துளை போட்டு,அதில் சிறிது எண்ணெய் ஊற்றினால்,எல்லாப் பக்கமும் சீக்கிரமே வெந்துவிடும்,பிறகு, மெதுவாக திருப்பிப் போடவும் .சிம்மிலேயே வெந்ததும் மிளகு தூள் தூவி எடுக்கவும்.மதுரை ஸ்பெஷல் கரி தோசை தயார்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள், உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

நன்றி
பிரெஷ் கிச்சன் கேட்டரிங்
9629788780

அணைத்து விதமான விசேஷங்களுக்கும் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.

30/11/2018

land For urgent sale in Thudiyalur
4 acres, Buyers or mediators contact-9629788780

16/09/2018

Hi Friends,

My Cousin's 4 acre land for sale in Thudiyalur to pannimadai road,Coimbatore.If Anybody interested, call us-9629788780.
Direct Buyers only, Mediators pls excuse.

Hi Friends,Our Recent Work For ur reference,Ping Me For Ur needs. We Will Do Reasonable Price.9629 788 780 / 9629028282
21/05/2018

Hi Friends,Our Recent Work For ur reference,Ping Me For Ur needs. We Will Do Reasonable Price.9629 788 780 / 9629028282

In and around Coimbatore, If u have any requirement on bridal Make up/party Make up ping me. only 3000 rs. Professional ...
23/04/2018

In and around Coimbatore, If u have any requirement on bridal Make up/party Make up ping me. only 3000 rs. Professional Stylist will be available here.

Hi Friends,Enjoy the Exclusive Complete birthday Package For Ur Kid's birthday with us. Theme Based Concepts,Surprising ...
03/04/2018

Hi Friends,

Enjoy the Exclusive Complete birthday Package For Ur Kid's birthday with us. Theme Based Concepts,Surprising gifts, Amazing Decorations, we Assure You, u can feel a wonderfull moment. Experience the Elegance.Starts from 30,000 onwards.
Dial @9629 788 780 / 9629028282

Elegant and exclusive designs from Alangaram wedding decorations.For bookings contact:9629 788 780 / 9629028282
19/02/2018

Elegant and exclusive designs from Alangaram wedding decorations.For bookings contact:9629 788 780 / 9629028282

ஆன்றோர் வாழ்த்துரைக்க ஆயிரமாய் பூச்சொரிய மங்கை திருமகளாய் மணவறையில் காத்திருக்க நாதகர மேளங்கள் நல்லதொரு வாழ்த்திசைக்க நங...
23/01/2018

ஆன்றோர் வாழ்த்துரைக்க ஆயிரமாய் பூச்சொரிய மங்கை திருமகளாய் மணவறையில் காத்திருக்க நாதகர மேளங்கள் நல்லதொரு வாழ்த்திசைக்க நங்கை திருமுகத்தில் நம்பி அவன் நாண் பூட்ட கட்டியவன் கட்டழகை கடைக்கண் அளவெடுக்க ,
மெட்டியவன் பூட்டி விட மெல்லியலாள்
முகம் சிவக்க இவள் பாதியின் பாதி என்றிணைந்திட்ட மணவாழ்வில் இல்லறத்தின் இலக்கணமாய் இரு மனமும் வாழியவே ..., திருமணத்தின் இன்பங்கள் திகட்டாது தொடர்ந்து வர ஓருயிராய் ஆருயிராய் மணமக்கள் வாழியவே.......... திருமணத்தின் இன்பங்கள் திகட்டாது தொடர்ந்து வர ஓருயிராய்,ஆருயிராய் மணமக்கள் வாழியவே .......
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகின்றது, அந்த சொர்க்கத்தையே உருவாக்கி உங்கள் இல்ல திருமணத்தை மிக சிறப்பாக நடத்தி கொடுப்போம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

தொடர்புக்கு :9629 788 780 / 9629028282

Hello Friends,C the amazing kids birthday party decorations, here are few photos for ur reference.For bookings contact:9...
13/01/2018

Hello Friends,

C the amazing kids birthday party decorations, here are few photos for ur reference.
For bookings contact:9629 788 780 / 9629028282
Starting price 15,000 onwards.

Address

Saravanampatti
Coimbatore
641035

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

9629028282

Alerts

Be the first to know and let us send you an email when Alangaram - Wedding Decorator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share