மதுரை ஆச்சி வீடு உணவகம்

  • Home
  • India
  • Chennai
  • மதுரை ஆச்சி வீடு உணவகம்

மதுரை ஆச்சி வீடு உணவகம் "நீங்கள் வீட்டு சாப்பாடு சாப்பிடனுமா உடனே சொடுக்குங்கள் ஆச்சியின் தொலைபேசி என்னை......."

"தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்-மகாகவி பாரதியார்("நான் சுவாசிக்கும் என் பாரதிக்காக இந்த மதுரை ஆச்சி வீடு")"


"மதுரை ஆச்சியின் கைவண்ணத்தில் அருமையான உணவு வகைகள் உங்கள் வீடு,அலுவலகம் மற்றும் கல்லூரி தேடி......." "மாற்று திறனாளிகளுக்கும்,வயதான அதரவற்றோர்களுக்கும்,திருநங்கைகளுக்கும் பாதி விலையில் " (2015_இல் இருந்து உங்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க நிச்சயம் முயற்சிக்கிறோம்)


"வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு மூன்று நேர
உணவுடன்...சாப்பிட்டு நல்லா தெம்பா வேலை தேடுங்க பேராண்டிகளா..."

Address

Ajeez Nagar 2nd Street
Chennai
600025

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை ஆச்சி வீடு உணவகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category