SSN Catering

SSN Catering We Are Professionally Managed Caters Since 1976.. Successfully Servicing Quality Vegetarian Food Ac Specialist In Makkan Peda Sweet.

Successfully Servicing Quality Vegetarian Food Across Tamilnadu,
Tasty Food Being Appreciated By All Friends/Relatives. We Do Take Orders For 50 nos And Above (Tiffin, Lunch,DInner)

Hi All, Tasty YummyThirupathi Laddu has been prepared by SSN Catering on the occasion of Diwali... (Taste similar like T...
29/10/2018

Hi All,
Tasty Yummy
Thirupathi Laddu has been prepared by SSN Catering on the occasion of Diwali...

(Taste similar like Thirupathi laddu)

By SSN Team

20/02/2017
05/12/2016

DAY 1: CHOICE “A”

ஜானவாசம் :
காலை: கேசரி, பொங்கல் கொஸ்து , இட்லி சட்னி , காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

மதியம்: சர்க்கரை பொங்கல், உளுத்தவடை,
கலந்த சாதம் ( கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, எலும்பிச்சை,புளியோதரை etc.,) சௌசௌ கூட்டு, வாழைக்காய் கார பொறியல்,
சாதம், பருப்பு நெய், வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம், அப்பளம், மோர், ஊறுகாய், தாம்பூலம்.

மாலை டிபன்: பூசணிக்காய் ஹல்வா, கிச்சடி, போண்டா, சட்னி, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

இரவு: மக்கன் பேடா ஸ்வீட், பால் பாயசம், கோபி-65, சப்பாத்தி குருமா, கீ ரைஸ், வெங்காய தயிர் பச்சடி, உருளை சிப்ஸ், உருளை பட்டாணி பொடிமாஸ்,கோஸ், கேரட் பொறியல், சாம்பார் சாதம், தக்காளி ரசம், அப்பளம், தயிர் சாதம், ஊறுகாய், ஐஸ்கிரீம், வாழை பழம் . பீடா.

DAY 1: CHOICE “B”

ஜானவாசம் :
காலை: பயின்ஆப்பிள் புட்டிங், இட்லி, பொங்கல் சாம்பார், மெதுவடை, சட்னி, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

மதியம்: சேமியா பாயசம், கடலைப்பருப்பு வடை, லெமன் சாதம், கத்திரிக்காய் கூட்டு, வாழைக்காய் பொடிமாஸ், சாதம், pineappal ரசம், அப்பளம், மோர், ஊறுகாய், தாம்பூலம்.

மாலை டிபன்: கேரட் ஹல்வா, வெஜிடபிள் கிச்சடி, போண்டா, குழிப்பணியாரம், சட்னி, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

இரவு: கோவா ஜாங்கிரி, அவல்பாயசம், ஆனியன் பக்கோடா, சப்பாத்தி, சென்னா, வெஜிடபிள் பிரிஞ்சி, வெங்காய தயிர் பச்சடி, ரவா பொங்கல், அடை, அவியல், தேங்காய் சட்னி, வாழைக்காய் பொடிமாஸ், உருளைக்கிழங்கு காரக்கறி, சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், அப்பளப்பூ, மோர், ஊறுகாய், ஐஸ்க்ரீம், fruit சலாட், பீடா.

DAY 1: CHOICE “C”
காலை: கேரட் ஹல்வா, அரிசி நெய் உப்புமா, கொஸ்து, சட்னி, மெதுவடை, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

மதியம்: பயத்தம் பருப்பு பாயசம், கடலை பருப்பு வடை, கோஸ் கரி, உருளை கிழங்கு பொடிமாஸ்,மோர் கொழம்பு, சாதம், பருப்பு நெய், கத்திரிக்காய் பிட்லை, ரசம், அப்பளம், மோர் ஊறுகாய்.

மாலை டிபன்: ப்ரெட் ஹல்வா, வெஜிடபிள் சேவை, லெமன் சேவை, உருளைக்கிழங்கு போண்டா, சட்னி, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

இரவு:பிஸ்தா ரோல், பாதாம் கீர், வெஜிடபிள் வடை, ருமாலயன் ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, ஆனியன் ஊத்தப்பம், குருமா, மிக்ஸ்டு வெஜிடபிள் பொரியல், கருணை கிழங்கு சாப்ஸ், உருளை கிழங்கு சிப்ஸ், பிஸிபேளா பாத், பயின்ஆப்பிள் ரசம், சாதம், தயிர் சாதம், மாங்கா தொக்கு, ஐஸ் கிரீம் பீடா.

DAY 2: CHOICE “A”
முகூர்த்தம்:

காலை: காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

காலை டிபன்: ஜாமுன், இட்லி, சாம்பார், மிளகாய்பொடி, பொங்கல் தேங்காய் சட்னி, ஆனியன் ஊத்தப்பம். வடகறி, மெதுவடை, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

முகூர்த்த ஜூஸ்.

மதியம்: லட்டு, பயத்தம் பருப்பு பாயசம், முப்பருப்பு வடை, கோஸ்மல்லி, தயிர் பச்சடி, புளிசாதம், வாழைக்காய் சிப்ஸ், பீன்ஸ் பருப்பு உசிலி, உருளைக்கிழங்கு பட்டாணி பொடிமாஸ், சாதம், பருப்பு, நெய், பூசணிக்காய் பிட்லை, வெண்டைக்காய் மோர் குழம்பு, தக்காளி ரசம், அப்பளம், மோர், ஊறுகாய், தாம்பூலம்.

மாலை டிபன்: mysore பாகு, மிக்சர்,காபி, ஹார்லிக்ஸ் மற்றும் டீ

இரவு: அவல் பாயசம், தயிர் பச்சடி, அவியல், கத்திரிக்காய் பொறியல், சாதம், பருப்பு, நெய், சாம்பார், மணத்தக்காளி வத்தக்கொழம்பு, ரசம், அப்பளம், மோர், மாங்காய் ஊறுகாய், தாம்பூலம்.

DAY 2: CHOICE “B”
முகூர்த்தம்
காலை: காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

காலை டிபன்: முந்திரி ரோல், மினி இட்லி, சாம்பார், பொங்கல் கொஸ்து, பூரி கிழங்கு, செட் தோசை, வடகறி, மெதுவடை, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

முகூர்த்த ஜூஸ்.

மதியம்: ஜாங்கிரி, பால் பாயசம், முப்பருப்பு வடை, கோஸ் மல்லி, தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, அவியல், தேங்காய் சாதம், கொடைமிளகாய் கார்ன் உசிலி, பீன்ஸ் தேங்காய் பொறியல், சாதம், பருப்பு, நெய், கதம்ப சாம்பார், மைஸூர் ரசம், அப்பளம், மோர், மாங்கா தொக்கு, தாம்பூலம்.

மாலை டிபன்: பாதுஷா, போண்டா சட்னி, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

இரவு: கேரட் பாயசம், தயிர் பச்சடி, சௌ சௌ கூட்டு, நேஷனல் பொறியல், சாதம், பருப்பு, நெய், சாம்பார், மிளகு ரசம், அப்பளம், மோர், மாஇஞ்சி தொக்கு, தாம்பூலம்.

DAY 2: CHOICE “C”
முகூர்த்தம்
காலை: காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

காலை டிபன்: கோவா ஜாங்கிரி, இட்லி, சாம்பார், மிளகாய்ப்பொடி, பொங்கல் தேங்காய் சட்னி, மசால் தோசை, தக்காளி சட்னி, மெதுவடை, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

முகூர்த்த ஜூஸ்.

மதியம்: முந்திரி கேக், அகார வடசல், தயிர் வடை, பயத்தம் பருப்பு கோஸ் மல்லி, கடலைப்பருப்பு கோஸ் மல்லி, சௌ சௌ கூட்டு, பூசணிக்காய் மோர் குழம்பு , வாழைக்காய் கார பொறியல், மிக்ஸ்டு வெஜிடபிள் பொறியல், லெமன் சாதம், சாதம், பருப்பு, நெய், கத்திரிக்காய் பிட்லை, பயின்ஆப்பிள் ரசம், அப்பளம், மோர், புளி இஞ்சி, தாம்பூலம்.

மாலை டிபன்: பாதாம் கேக், உருளைக்கிழங்கு போண்டா, சட்னி, காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

இரவு: சேமியா பாயசம், தயிர்பச்சடி, உருளைக்கிழங்கு கார பொறியல், கோஸ் பொறியல், சாதம், பருப்பு, நெய், சாம்பார், mysore ரசம், மோர், அப்பளம், லெமன் ஊறுகாய், தாம்பூலம்.

DAY 3: CHOICE “A”

காலை: காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

காலை உணவு: ஜவ்வரிசி பாயசம், தயிர் பச்சடி, கத்திரிக்காய் கூட்டு, கேரட் பொறியல், சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், அப்பளம், மோர், ஊறுகாய்.

கட்டு சாதம்: புளி சாதம், வடாம், இட்லி மிளகாய்ப்பொடி, தயிர் சாதம், ஊறுகாய், மோர்மிளகாய்.

DAY 3: CHOICE “B”

காலை: காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

காலை உணவு: பயத்தம் பருப்பு பாயசம், தயிர் பச்சடி, கோஸ் கூட்டு, கத்திரிக்காய் பொறியல், சாதம், பருப்பு. நெய், சாம்பார், ரசம்,அப்பளம், மோர், ஊறுகாய்.

கட்டு சாதம்: புளி சாதம், வடாம், இட்லி மிளகாய்ப்பொடி, தயிர் சாதம், ஊறுகாய், மோர்மிளகாய்.

DAY 3: CHOICE “C”

காலை: காபி, தேநீர் வகைகள் மற்றும் ஹார்லிக்ஸ்

காலை உணவு: அவல் பாயசம், தயிர் பச்சடி, சௌசௌ கூட்டு, கோஸ் பொறியல், சாதம், பருப்பு. நெய், சாம்பார், ரசம்,அப்பளம், மோர், ஊறுகாய்.

கட்டு சாதம்: புளி சாதம், வடாம், இட்லி மிளகாய்ப்பொடி, தயிர் சாதம், ஊறுகாய், மோர்மிளகாய்.

சுபம்.

Seerbakshanam and paruppu thengai items based on requirement.

Above mentioned items are traditional based preparation as asked by parties, If you require any special items on food (apart from above list) we always prepare based on your needy and likes.

Thanks and regards
SSN TEAM

22/11/2016

Hi My Dear Friends,

My Father In-Law ( Mr. R.R. Mani Iyer) And Their Family Are Leading Caterers In Vellore City, They Have Been Servicing Across TamilNadu Over 40 YEARS. They Prepare With High Quality Branded Ingredients Which Assure Quality, Tasty And Hygienic Vegetarian Food, (Typical Brahmin Food Taste) Which Has Been Widely Appreciated Among Friends/Relatives.

Now They Extended Service To Chennai (Branch At Velachery) And Me Promoting The Same. If You/Your Friends Looking For Catering To Do Functions Such As Engagement, Marriage, Birthday, Seemantham, Upanayanam, Retirement Party Etc., We Are Here To Service High Quality Vegetarian Food At Your Door Step.

Awaiting Your Support.

Address

Chennai
600042

Telephone

9884041717

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSN Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SSN Catering:

Share

Category