V Raman Ravindran

V Raman Ravindran A person with inspiration to change things around when seen improper by raising voice against it. Do

13/12/2025

ஆயிரம் முறை காட்டு கத்து கத்தினாலும் தமிழ்நாட்டில் உள்ள ஹிந்துக்கள் நாங்கள் மாற மாட்டோம். ஏன் தமிழகத்தில் RSS வளரவில்லை? ஏனென்றால் எங்களுக்குள் ஹிந்துக்கள் என்ற ஒற்றுமை வந்துவிட கூடாது என சுதந்திரம் பெற்ற நாள் முதல் அனைத்து திராவிட கட்சிகளும் அயராது உழைத்து ஹிந்துக்கள் மனதில் ஜாதியை மட்டுமே வேரூன்றி நிற்க வைத்துள்ளனர். இங்கு நாங்கள் ஜாதி ரீதியாக பிரிந்து கிடக்கின்ற காரணத்தால் எங்களுக்கு மதப்பற்று கிடையாது. பிராமனன், கள்ளர், தேவர், வன்னியர், கௌண்டர், படையாச்சி, பத்தர், மோளக்காரர், செட்டியார், பிள்ளை, பட்டர், ஆதி திராவிடர், என்று மட்டும் தான் தெரியும், இப்படி பிரிக்கப்பட்ட அனைத்துமே ஹிந்து மதத்தில் உள்ள பிரிவுகள்தான் என்பதை மறந்து விட்டு உலா வருகிறோம். அதனால் ஹிந்துக்கள் அழியும் வரை இதனை புரிந்து கொள்ள மறுத்து திராவிட கட்சிகள் செய்யும் அரசியலுக்கு பலி ஆகிக் கிடப்போம். சரிதானே? #தமிழகம் #திராவிடம் #அரசியல் #மக்கள் #இந்துமதம்

08/12/2025

சனாதன தர்மம் (Sanatana Dharma) என்பது "நித்திய தர்மம்" அல்லது "நிலையான ஒழுக்கம்/நெறி" என்று பொருள்படும்; இது இந்து மதத்தின் அடிப்படையான, மாறாத ஆன்மீகக் கொள்கைகள், கடமைகள், மற்றும் வாழ்வியல் நெறிகளைக் குறிக்கிறது.

இது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல, மாறாக பிரபஞ்சத்தின் இயற்கையான ஒழுங்கைக் குறிக்கிறது, மேலும் இதுவே இந்து சமயத்தின் பாரம்பரியப் பெயராகவும் கருதப்படுகிறது. இது நீதி, ஒழுக்கம், மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்கான தர்ம விதிகளைப் பற்றியதாகும், மேலும் இது மனிதனின் கடமைகளையும், இயற்கையின் சட்டங்களையும் உள்ளடக்கியது.

இதை வேரறுக்க முடியுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த சனாதன தர்மத்தை வேரறுப்போம் என கூப்பாடு போட்டு அதற்கு ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறதாம்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக என கூறிக்கொண்டு இத்தனை காலங்கள் கட்சியை நடத்திவிட்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயம் எனக்கூறிக்கொண்டு அரசாங்க சலுகைகளை பெற்று இன்று சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்ட ஒரு குடும்பமாவது இனி எங்களுக்கு சலுகைகள் வேண்டாம் என மற்றவர்களுக்காக கொடுத்தது உண்டா இல்லை அதனை இவர்கள் பெற்று கொடுத்திருக்கிறார்களா?

இந்த கட்சியில் பணிபுரியும் தொண்டர்கள் தினமும் வழிபட்டு வரும் பேச்சியம்மன், மாரியம்மன், கருப்பன், ஐயன் ஐயப்பன், ராக்காயி, மூக்காயி என அனைத்து கடவுளும் சனாதன தர்மத்தில் இல்லாதவர்களா?

கட்சி நடத்த எதை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம் என இருக்கும் இந்த மனப்பான்மை வளர காரணம் யார்?

உண்மை அறிந்தும் அமைதியாக இருக்கும் மக்கள்தானே?

இன்னமும் தன்னை பிற்படுத்தப்பட்டவன் என தனக்குத்தானே கூறிக்கொண்டு முன்னேற மறுக்கும் கூட்டமா இது?

கல்வி அறிவை பெற்றும் சிந்திக்க மறுக்கும் கூட்டமே விழித்திடு. நீ விழித்து விட்டால் உன் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

உன்னை தாழ்த்தப்பட்டவன் என உன்னை நீயே கூறிக்கொள்ளாதே, வேறொருவருக்கும் அப்படி உன்னை அழைத்திட அனுமதியும் தந்திடாதே.

இது போன்ற ஒரு தனி மனித அரசியல் ஆதாயங்களுக்கு பலி ஆகாதே!

விழித்திடு. விழித்திரு!

#மக்கள் #தமிழகம் #அரசியல் #இந்துமதம் #சனாதனதர்மம்

Understanding   is important than getting treated. There are traditional methods to treat and also surgical intervention...
07/12/2023

Understanding is important than getting treated. There are traditional methods to treat and also surgical interventions. Learn more from our functional and restorative neuro surgeon.

- A damage in brain, which can be rectified now by our Functional and Restorative Neuro surgeon. Though we have traditional treatments, the re...

30/01/2023

in அருமயான சிந்திக்க வைக்கும் ஒரு வசனம். கதை, திரைக்கதை, வசன கர்த்தாவுக்கு பாராட்டுக்கள்.

"அனைவரும் இந்நாட்டின் மன்னர்கள்"

எண்பது நம் நாட்டின் tag line. அப்படி இருக்க எதாவது நமக்கு தேவை என்றால் நாம் கடிதம் யாருக்கு எழுதினாலும் "தாழ்மையுடன்" என எழுத வேண்டிய அவசியம் என்ன?

குறிப்பு: அதிகாரிகளுக்கு அவர் பணிகளை சரி வர செய்ய கூட இந்த வார்த்தையை கூறிதான் எழுத வேண்டி உள்ளது.

24/12/2022

MEERY CHRISTMAS

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
23/12/2022

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

https://www.sanskritimagazine.com/rituals_and_practices/why-do-we-do-aarati/?amp=1The spiritual explanation for Aarati i...
11/10/2022

https://www.sanskritimagazine.com/rituals_and_practices/why-do-we-do-aarati/?amp=1
The spiritual explanation for Aarati is given up.

The scientifical explanation is : Mind and Body Coordination. What it has to got to do with CP?
Imbalance created due to lack of mind and body Coordination and hence this simple procedure by practicing daily can improve the Coordination significantly.

Towards the end of every ritualistic worship (pooja or bhajan) of God or to welcome an honored guest or saint, we perform the aarati. This is always accompanied by the ringing of the bell and sometimes by singing, playing of musical instruments and clapping. It is one of the sixteen steps (shodasha....

29/08/2022

Are we gonna be the next ? Money inflation is raising day by day. bought a house at Dubai for 640 crores for his younger son and past year he has bought a house at UK for 630 crores for his elder son. When Money earned in getting deposited in other countries how is this gonna help our economy.? Vegetables at their peak, petrol at peak, Gas at peak, milk at peak, Every common man earning is still the same and had become worse than before for many. shouldn't have any economic policies for millionaires especially?

  with   ??? Whey protein is generally given to those adults who are into sports for stopping their muscle loss during t...
16/08/2022

with ??? Whey protein is generally given to those adults who are into sports for stopping their muscle loss during their activities and its also advisable for kids above 14 or 18 only. But the sad scenario is and are providing this whey protein with no limitations. Atleast horlicks may not be used by many but this hatson is giving this in the form of rasna a delicious traditional drink for all of our kids and even for us grown ups with lot of memories. I wonder how is issuing to such drinks. Talking about . Here it's completely unethical and out kids are been taken for task. what the hell you people do ? Kindly share the message that this rasna shouldn't be consumed by all particularly below 18.

20/11/2021

போன்ற நிறுவனங்கள் தயாரித்தாலும் நமது ஆளுனர்கள் அதை போன்ற நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்வார்களாம்... அது எதற்காக என்று யோசித்து விவாதித்தால்தான் தெரிகிறது அட இதுதான் எளிய முறையாக பணம் சம்பாதிக்க சிறந்த வழியாம். என்னமோ போங்க boss... எல்லாரும் அப்படியேதான் இருக்கணும் போல... இளிச்சவாய் தமிழர்கள் நாம்...

02/08/2021

திரு ராம்நாத் கோவிந்த் வருகை.... 5 மணிக்கு சட்டசபையில் கூட்டம். ஆனால் 6 மணிக்கு.. அடையார், திருவான்மியூர் செல்லும் பாதைகள் மூடப்பட்டது. Traffic closed for public on behalf of the safety of the VVIP. அடையார் சிக்னல் முதல் தரமணி தொட மொத்த வண்டிகளும் நிறுத்தி வைக்க அவசர கால உதவிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்ல வழி இன்றி டைடல் பார்க் அருகே சிக்கி கொண்டு பின்னர் மிகுந்த சிரமத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை திருப்பி எதிர் பாதையில் சென்றார். அந்த அரை மணி நேர தவிப்பு மனதை வருடியது. ஒரு VVIP யின் உயிர் முக்கியமே அதற்காக முக்கிய சாலைகளை முடக்கி மணி கணக்கில் மக்களை நிற்க வைப்பது எந்த விதத்தில் ஞாயம் ஆகிறது. அட ஆம்புலன்ஸ் செல்ல வழி விடுங்கப்பா.....
Govt says public : GIVE WAY FOR AMBULANCE
Public calls govt : PROVIDE DRIVE WAY FOR AMBULANCE. சிறப்பு அவசர பாதைகள் ஒவ்வொரு பிரதான சாலைகளிலும் அமைத்திட அரசு வழிவகை செய்ய வேண்டும்...

Address

Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when V Raman Ravindran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category