JebaJeyam Catering Services

JebaJeyam Catering Services We are running a catering services since 25 years, Tasty and hygienic food in affordable price is our moto, we are undertaking all kinds of party orders...

09/03/2025
05/03/2025
Happy Christmas to my dear friends and family.. God bless you all🍫🍫🎂🎂💐💐
24/12/2020

Happy Christmas to my dear friends and family.. God bless you all🍫🍫🎂🎂💐💐

02/09/2020
07/08/2020

மன்னிக்கவும் சில பொருட்கள் மற்றும் அளவு காணொளியில் சொல்லவில்லை, முழுமையாக படிக்கவும்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. சுடுதண்ணீரில் கலந்தும் குடிக்கலாம், குழந்தைகளுக்கு தேனில் கலந்து கொடுக்கலாம்..

தேவையான பொருட்கள்: -

சுக்கு. : 100 கிராம்
நல்ல மிளகு. : 100 கிராம்
வால் மிளகு. : 10 கிராம்
வெள்ளை மிளகு : 10 கிராம்
திப்பிலி : 20 கிராம்
ஓமம் : 25 கிராம்
சதகுப்பை. : 25 கிராம்
கருஞ்சீரகம். : 25 கிராம்
அதிமதுரம். : 25 கிராம்
சாரண வேர். : 25 கிராம்
சித்தரத்தை. : 25 கிராம்
தனியா. : 150 கிராம்
ஏலக்காய். : 5 கிராம்
லவங்கம். : 5 கிராம்
கடுக்காய் தோல். : 5 எண்ணிக்கை
கண்டந்திப்பிலி. : 25 கிராம்

Address

Chennai
600074

Telephone

+919566125253

Website

Alerts

Be the first to know and let us send you an email when JebaJeyam Catering Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category