Ram's நகரத்தார் மெட்ரிமோனி

  • Home
  • India
  • Chennai
  • Ram's நகரத்தார் மெட்ரிமோனி

Ram's நகரத்தார் மெட்ரிமோனி நகரத்தார் திருமண சேவை மையம் . நகரத்த?

https://youtu.be/ta2EVadGQwQ                                                                                            ...
24/08/2021

https://youtu.be/ta2EVadGQwQ நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் வெளிவந்துள்ள புதிய நிகழ்ச்சி- இது வரை நகரத்தார் வரலாறு என்பது முழுமையாக பதிவு செய்யப்படவில்லை, அதே நேரத்தில் நகரத்தார் வரலாறுகளில் கூறப்படும் கருத்துக்களுக்கு பெரும்பாலும் சான்றுகள் இல்லை என்பதும் உண்மை. ஆச்சிகளைப் பற்றி யாரும் இது வரை வரலாற்றுப் பதிவுகள் ஏதும் செய்யப்படவில்லை. நமது ஒன்பது கோவில்கள் என்பது 108 திவ்ய தேசங்களின் பலனைக் கொடுக்கவல்லது. நமது ஒன்பது கோவில்களை ஒரு நாளிலோ, அல்லது இரண்டு நாட்களிலோ சுற்றி வணங்கினால் 108 திவ்ய தேசங்களுக்குச் சென்ற பலன் கிடைக்கும். காசிச் சத்திர தேர்தல் என்பது நகரத்தார் மலர் இளங்கோவன் அவர்களால் தான் அனைவருக்குமே தெரிய வந்தது. முன்பெல்லாம் நியமன முறையிலேயே தலைவர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். காசிசத்திர தேர்தல் என்பது சமீபத்தில் இருந்துதான் விஸ்வரூபம் எடுத்தது. நகரத்தார் வரலாற்றை நூலாக எழுத ஆராய்ச்சியில் கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு, இப்பொழுது "வெற்றி தரும் நகரத்தார் வரலாறு" என்ற புத்தகத்தை 75% எழுதி முடித்த புதுப்பட்டியைச் சேர்ந்த இராமநாதன். சி அவர்கள் தன் அனுபவத்தில் சேகரித்த பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது -

நகரத்தாரின் முழு வரலாற்றையும் கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதிவருகிறார் புதுப்பட்டி....

இன்றைய நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் ஒளிபரப்பான என்னுடைய பேட்டிகுரூப் நண்பர்கள் அனைவரும் பார்த்துவிட்டு தங்களது மேலா...
09/08/2021

இன்றைய நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் ஒளிபரப்பான என்னுடைய பேட்டி

குரூப் நண்பர்கள் அனைவரும் பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி https://youtu.be/4I7-WjEGWYc
ராம் மெட்ரிமோனி அதிபர் இராமநாதன் தற்பொழுது நகரத்தார் திருமணங்களில் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி விளக்கமளிப்கிறார்.

Ramanathan.Cwww.rammatrimony.com+91 90 42 09 09 66நகரத்தார் நடத்திக்கொண்டு வரும் திருமண சேவை மையங்களில் ராம் மெட்ரிமோனி தனித்துவமான இடத்தைப....

விரைவில் திருமணம் நடைபெற தினமும் கும்பிட வேண்டிய தெய்வங்கள்
20/06/2021

விரைவில் திருமணம் நடைபெற தினமும் கும்பிட வேண்டிய தெய்வங்கள்

06/06/2021
16/04/2021

செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் நீங்கி - சித்திர குப்தனின் ஏட்டில் நமது முதல் பக்கத்தில் திருமணம் என்னும் வாழ்வின் முழுமையை அடைய வைக்கும் புண்ணிய கணக்கை சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தரால் எழுத வைப்போம்.

*ஏப்ரல் 26 சித்திரா பௌர்ணமி*

சித்ரா பௌர்ணமி என்பது புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் ஆகும். நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.

*சித்திரா பௌர்ணமி புராண கதையை பார்ப்போம்.*

தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.

ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்துதாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியன்று பிறந்ததால் அவர் சித்திரகுப்தன் என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவபுண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர் என்கிறது புராணம்.

*சித்ரா பௌர்ணமி சிறப்பு*

இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ராபௌர்ணமி அன்று தான் எனவும், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் எனவும். மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளிய நாள் சித்ராபௌர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.

*செவ்வாய் தோஷம் நீங்கும்.*

நவக்கிரக கேதுவின் தேவதை சித்திரகுப்தர். எனவே கேதுவின் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள், சத்ரு துன்பங்கள் நீங்கி சுலபமாகும். நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோசனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது. திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடப்பது, தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது. செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் செவ்வாய் தோஷம் நீக்குகிறது. சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. அன்னைதினம் தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள்.

https://chat.whatsapp.com/CjocCw9DdZpAs45i7bGNdz

*தோஷம் போக்கும் சித்ரகுப்தன்*

நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், "ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்" இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இவரை தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல பலன் கிடைக்கும்.

பௌர்ணமியன்று சித்ரகுப்தனை தரிசித்து அனைத்து தோஷங்களும் நீக்கி திருமணம் எனம் பந்தத்தில் நுழைந்து வாழ்வில் பௌர்ணமி முழு நிலவு போன்று முழுமையடைந்த்திடுங்கள்.

🤝🙏🤝🙏🤝🙏

Nagarathar நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார் மட்டும் இணையவும்

குருப் 1 முதல் 15 குருப்களிலும் ஒரே பதிவு தான் வரும். ஏற்கனவே இனைந்தவர்கள் மறுபடியும் இனைய வேண்டாம். புதிதாக இனைபவர்கள் மட்டும் இனையலாம

அனைத்து குருப்களிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்

ஓம் சரவணபவ

🙏🤝🙏🤝🙏🤝🙏
🙏🤝🙏🤝🙏🤝🙏

திருமணம் நடைபெற இறைவனின் பரிபூரண அருளையும், சித்தர்களின் வழிகாட்டுதலின் படி பூஜை முறையும், மற்றும் பல பரிகார முறையை அறிய இனைவீர்

*ராம் செட்டிநாடு டிவி யு டியுப் சேனல்

https://youtu.be/A86Q3AOF3x0

ராம் ஸ் நகரத்தார் மேட்ரிமோனி வாட்ஸ் அப் குருப்

https://chat.whatsapp.com/CjocCw9DdZpAs45i7bGNdz

ராம் ஸ் நகரத்தார் மேட்ரிமோனி டெலகிராம் குருப்

https://t.me/joinchat/SdALx_cnwdnQOyq7

ராம் மேட்ரிமோனி website முகவரி

https://www.rammatrimony.com/

*பகிர்வு
*Courtesy unknown
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

சித்திரா பௌர்ணமி அன்று சொர்ண பைரவர் ஹோமம், அன்னதானம் மற்றும் சித்திரா குப்தர் பூஜை செய்வோம்

திருமணம் நடைபெற - வாழ்வின் தேவைகள் அனைத்தும் பெற்றிடதினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்திடுங்கள் . 24 நிமிடங்களில் அனைத...
03/01/2021

திருமணம் நடைபெற

- வாழ்வின் தேவைகள்

அனைத்தும் பெற்றிட

தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்திடுங்கள் .

24 நிமிடங்களில் அனைத்து 2885 சுந்தர காண்ட ஸ்லோகங்களையும் முழு இராமாயணத்துடன் ராமரின் பட்டாபிஷேக வீடியோ வோடு
தினமும்
பார்த்திட அடியிலிருக்கும் இராம் செட்டிநாடு டிவி லின்கை க்ளிக் செய்திடுங்கள் .

வேத மந்திரங்கள் தரும் அனைத்தையும் தந்து
ஒவ்வொரு நலனை பெறவோ ஒவ்வொன்றாக தோஷங்களை நீக்குவதை விட தினசரி சுந்தரகாண்ட பாராயணம் செய்தால் நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் நம்மை வந்து அடையும் .

தயாரிப்பு :-
உயர்திரு
VR K சிதம்பரம் , ஆனந்த நிலையம் , சென்னை .
+91 94440 35667
புத்தக பதிப்பாளர்கள்
(அனைத்து தமிழ் புத்தகங்கள் கிடைத்திடும் இடம்)

திருமணம் நடைபெற - வாழ்வின் தேவைகள் அனைத்தும் பெற்றிட முழு இராமாயணக் காட்சிகளுடன் ராமரின் பட்டாபிஷேக வீடியோ வு....

அனுமனின் செயல்திறத்தை சொல்லும் அற்புதமான ராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் .வேத மந்திரங்கள் தரும் அனைத்தையும் தரவல்லது .ஒவ்வ...
02/01/2021

அனுமனின் செயல்திறத்தை சொல்லும் அற்புதமான ராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் .
வேத மந்திரங்கள் தரும் அனைத்தையும் தரவல்லது .
ஒவ்வொரு நலனை பெறவோ ஒவ்வொன்றாக தோஷங்களை நீக்குவதை விட தினசரி சுந்தரகாண்ட பாராயணம் செய்தால் நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் நம்மை வந்து அடையும் .

இது உயர்திரு AM R அவர்களின் விளக்கத்தோடு 40 நிமிடங்கள் வரும் .
முதல் நாள் இதனைப் பார்த்து விட்டு

சப்ஸ்க்ரைப் செய்தவர்களுக்கு மட்டும்

*சுந்தர காண்டம்* 2885 ஸ்லோகங்களையும் ராமர் பட்டாபிஷேகத்தை யும் 20 நிமிடங்களுக்குள் தினமும் பார்த்திடும் வகையில் இராம் செட்டிநாடு டிவியில் வடிவமைக்கப் பட்டுள்ளது .

காணுங்கள் .ஆனந்த வாழ்வினை அனுமன் அருளிடுவார் .

நன்றி :- உயர்திரு VR K சிதம்பரம் , ஆனந்த நிலையம் , சென்னை .

இராமாயணக் காட்சிகளுடன் கூடிய சுந்தரகாண்ட ஸ்லோகம் .உயர்திரு AM R அவர்களின் விளக்கத்தோடு .அனுமனின் செயல்திறத்தை ச....

செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம் - மனநிலை கோளாறை நீக்கும் மகத்தான ஸ்தலம் - AMR ( குமுதம் ஜோதிடம் புத்தகத்தின் ஆசிரியர் உயர் தி...
22/12/2020

செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம் - மனநிலை கோளாறை நீக்கும் மகத்தான ஸ்தலம் - AMR ( குமுதம் ஜோதிடம் புத்தகத்தின் ஆசிரியர் உயர் திரு AM இராஜகோபால் அவர்களின் விளக்கத்தோடு ) சென்னை ஸ்ரீ விஷன் தயாரிப்பில்
இராம் செட்டிநாடு டிவியில்

செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம் - மனநிலை கோளாறை நீக்கும் மகத்தான ஸ்தலம் - AMR ( குமுதம் ஜோதிடம் புத்தகத்திந் ஆசிரிய உயர் ...

https://youtu.be/tH1dPpo11YYமீசையை பெரிதாக வளர்ப்பது எப்படி???
17/12/2020

https://youtu.be/tH1dPpo11YY

மீசையை பெரிதாக வளர்ப்பது எப்படி???

Group of Rams இன் தயாரிப்பு

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Ram's நகரத்தார் மெட்ரிமோனி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ram's நகரத்தார் மெட்ரிமோனி:

Share