08/08/2026
திருநின்றவூர் நத்தம்பேடு டீ கடை பஸ் ஸ்டாப் முதல் MS Royal Gate வரை 10 ஆண்டு காலமாக சாலைக்காக போரடிகொண்டு இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சாலை அமைத்துத் தர வேண்டி மனு அளித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்த பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.குட்டி(எ)பிரகாசம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🏻
எல்லாம் புகழும் தளபதிக்கே 💯❤️ Chief Minister of Tamil Nadu