08/07/2024
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடையீர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், பேருந்து நிலையம் அருகே, சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வரும், பாரம்பரியமிக்க *கலந்தர் ஏர்வே டிராவல்ஸ்* நிறுவனத்தினராகிய நாங்கள், தமிழகத்தில் வசிக்கும், தமிழ் மற்றும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காக, திருமண வரன் பதிவு தளமான noorulnikkahtamil.com ஐ சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் எங்களது சேவை உண்டு.
தாங்கள் விருப்பப்பட்டால், மணமகன் / மணமகள் தேவைக்கு, எங்களது noorulnikkahtamil.com இணையதளத்தில் Free Registration Form ல் விபரங்களை பதிவிட்டு submit செய்யுங்கள். அல்லது எனது வாட்ஸ் அப் 9443896369 எண்ணிற்கு Resume & Photo அனுப்பி வையுங்கள்.
(குறிப்பு : பெண் மக்களின் போட்டோக்கள் எக்காரணத்தைக் கொண்டும் தளத்தில் பதிவு செய்யப்பட மாட்டாது. பெண் வீட்டார் விரும்பினால், மணமகன் வீட்டார்க்கு, அவர்களே அனுப்பி வைத்துக் கொள்ளலாம்.)
தங்களது Rusume மற்றும் விபரங்கள் பார்த்து விட்டு, போனில் அழைக்கிறேன்.
விரும்புபவர்களுக்கு மட்டும், வரன் பேசி நிச்சயித்து தரும் சேவையை, மிகவும் குறைவான கட்டணத்தை நிர்ணயித்து, முன் தொகை எதுவும் பெறாமல் மேற்கொள்கிறோம்.
தீர விசாரித்து, நூறு சதவீதம் உண்மைத் தன்மை அறியப்பட்ட, பொருத்தமான வரனை உங்களுக்கு அமைத்து தரும் வரை, எந்தக் கட்டணமும் பெறப்படுவது கிடையாது.
ஊழியர்களின் போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவினங்களுக்கு என எந்தவிதக் கட்டணத்தையும் நாங்கள் உங்களிடமிருந்து பெறுவது இல்லை.
இன்ஷா அல்லாஹ், நாயனின் கிருபை கொண்டு, மனதிற்குப் பிடித்த வரனை உங்களுக்கு நிச்சயித்தப் பிறகே, மிகவும் குறைவான சேவைக் கட்டணத்தை மனநிறைவோடு பெற்றுக் கொள்கிறோம். வசதி இல்லாத குமர்களிடம் சேவைக் கட்டணம் பெறுவதும் இல்லை.
துஆச் செய்யுங்கள்.
நன்றி கலந்த அன்புடன்,
ஹாஜி A.J.K. மைதீன் ,
உரிமையாளர், நூருல் நிக்காஹ் தமிழ்.காம்
மற்றும் கலந்தர் ஏர்வே டிராவல்ஸ்.
அலைபேசி : 9150504545