16/04/2026
எலத்தூர்...💥 மோட்டூர் (நட்சத்திர கோவில்)_லில் அமைந்துள்ள முருகர் கோவில் 🥺🙇🥭🙏🦚
: Nachathirakovil 🙏💯
#சுயம்புமிகு சக்தி வாய்ந்த முருகர் கோவில் என்று கருதப்படுகிறது...🥺🙇
#திருமணம் ஆகாத இருக்கிற ஆண்களுக்கோ பெண்களுக்கு இந்த திருக்கோவிலுக்கு வந்து பங்குனி மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறும் அந்த திருக்கல்யாணத்தை பார்த்து நல்லபடியாக வழிபாடு செய்து முருகரை வேண்டிக்கொண்டு சென்றால் நல்லபடியாக கல்யாணமா நடக்கும் என்று சாத்தியம் 💯🙏🦚
#எந்த ஒரு கஷ்டங்களையும் போக்கும் ஒரு அழகிய திருக்கோவில் ஆகும் 🤌💯🙏
#நட்சத்திர கோவிலில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நட்சத்திரகிரி என்று அழைக்கப்படுகின்றன 💯❤️🔥