02/12/2025
Best wishes for continued Success 🙏
கோவன்றியில் 8 வருடங்களுக்கு முன்னர் சிறிதாக ஆரம்பித்த எமது பயணம் தற்போது விஸ்வரூப வளர்ச்சியாக Coventry, Birmingham மற்றும் Shirley ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக மூன்று கிளைகளுடன் தொடர்கிறது... மேலும் ஐக்கிய இராச்சியத்தில் இரு நகரங்களுக்கு விரைவில் எங்களின் விஸ்தரிப்பு இடம்பெற உள்ளது !
எங்களோடு தொடர்ந்து பயணிக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் இந்தவேளையில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். எங்களின் பலமாக இருக்கும் ஆசிரிய பெருமக்களை நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
இணைந்தே தொடுவோம் சிகரங்களை !
Arivu Foundation - அறிவு தமிழ் பாடசாலை
www.arivufoundation.com
Coventry | Birmingham | Shirley