DjTamil

DjTamil TamilischeMusik&Unterhaltung

08/03/2020

இனிய காலை வணக்கம் அன்பான உறவுகளே..♥♥♥
அனைவருக்கும் மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.
முல்லை மண்ணில் இருந்து...
வ.யோகம்மா இசைக் கலைக்கூடத்தில்இருந்து சிறிய பதிவு.
நன்றி..
08.03.2020.

14/01/2020
26.12.2019.உலக  மாருதி  அறக்கட்டளை  நிதியம்.ஸ்ரீராமபவம்  கனகராயன்குளம்  வவுனியா.தர்மம்  செய்பர்களை பாராட்டி  விருது  வழங...
26/12/2019

26.12.2019.
உலக மாருதி அறக்கட்டளை நிதியம்.
ஸ்ரீராமபவம் கனகராயன்குளம் வவுனியா.
தர்மம் செய்பர்களை பாராட்டி விருது வழங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்பொழுது...
எனது சமூகப்பணியை பாராட்டி
மாருதி "மானுட நேயன்" என்ற உயரிய விருது வழங்கி கௌரவபடுத்தியபொழுது. எனது விருதை திரு.றமணன் அண்ணா அவர்கள் பெற்ருக்கொண்டார்.
மிகவும் நன்றி.
மிகவும் மகிழ்ச்சி அண்ணா.
இவ்விழாவில் பங்குபற்ரிசிறப்பித்த அத்தனை உறவுகளுக்கும்
எனது மனம்நிறைந்த வாழ்த்துக்களும்
நன்றிகளையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்.
எனது தம்பி கு.யோகேஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.

05.10.2019.05.10.2019.ஜேர்மனி....என்னபெற்ரால்  நகரில்.புங்குடுதீவு  தொண்டர்  அமரர்  கந்தையா திருநாவுக்கரசு சர்வோதய  நற்ப...
07/10/2019

05.10.2019.
05.10.2019.

ஜேர்மனி....என்னபெற்ரால் நகரில்.
புங்குடுதீவு தொண்டர் அமரர் கந்தையா திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி மன்றம் ஜேர்மனி.
கிராமிய பூபாளம்
கலைமாலைப்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்ரபொழுது எடுக்கபட்ட சிலநிழல்படங்கள்.
நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கியபோது.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
நன்றிகள்.

01.06.2019.Kassel Germany.திரு.திருமதி.ஸ்ரீதாசன்  பாலேஸ்வரி  தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  தனுஷ்  அவர்களின் 1.வது   பிறந...
04/06/2019

01.06.2019.
Kassel
Germany.
திரு.திருமதி.ஸ்ரீதாசன் பாலேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் தனுஷ் அவர்களின் 1.வது பிறந்தநாள் மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சில நிழல்படங்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எமது இசையில் இணைந்து பல பாடல்களை இனிமையாகவும் அழகாக பாடியவர்கள்.
பாடகி திருமதி ஜீவா கண்ணன்.
பாடகர் திரு.முத்து.
பாடகி. திருமதி.விஜிதா.
திரு.சிவகுமார்.
அனைவருக்கும் சிறப்பு நல்வாழ்த்துக்கள்.
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.

மாற்ருவலுவுள்ளோருக்கான   வலுவுட்டல்   அமையம்   வன்னி  VAROD.மற்ரும்   யாழ்  உடுவில்  குபேரா  கலைமன்றம்  நிறுவனத்தினர்களா...
25/05/2019

மாற்ருவலுவுள்ளோருக்கான வலுவுட்டல்
அமையம் வன்னி VAROD.
மற்ரும் யாழ் உடுவில் குபேரா கலைமன்றம் நிறுவனத்தினர்களால்
எனது சமூகப்பணியை பாராட்டி
"சமூக ஜோதி" எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.
எனது சமூகப்பணிக்கு கிடைத்தஅங்கிகாராமாக நான்இதை பார்க்கின்றேன்..
அனைவருக்கும் எனது இதயபூர்வமான
நன்றிகள்.
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
25.05.2019.

12.05.2019.பீலபெல்ட்ஜேர்மனி.திரு.திருமதி.அன்ரனிப்பிள்ளை  (திலக்)தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  அஜெய்  அவர்களின்  முதல்நன்...
13/05/2019

12.05.2019.
பீலபெல்ட்
ஜேர்மனி.
திரு.திருமதி.அன்ரனிப்பிள்ளை (திலக்)
தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜெய் அவர்களின் முதல்நன்மை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சிலநிழல்படங்கள்.
வாழ்துக்கள்.
நன்றி.

Address


33689

Telephone

015117615878

Website

Alerts

Be the first to know and let us send you an email when DjTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Event Planning Service?

Share