03/10/2019
Muthamil Sangam Events வழங்கும் "அமீரகத்தில் தமிழகம்" பிரம்மாண்டமாய் Al Nasar Leisure Land-ல் அக்டோபர் 4 -ந்தேதி மாலை அரங்கேறவுள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு கிடைக்கும் இடங்களின் விபரங்களை கீழிருக்கும் புகைப்படத்தில் காணலாம்.
Official Radio Partner 89.4 Tamil FM