BB Iconic Event Management

BB Iconic Event Management Event Planner

🏏🏆BBI Event Management வழங்கும் TCML 1.0 🏏இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்🏆🏅🏏அனைவரையும் அன்புடன் அழைகின்றோம்.
15/08/2026

🏏🏆BBI Event Management வழங்கும் TCML 1.0 🏏இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்🏆🏅🏏
அனைவரையும் அன்புடன் அழைகின்றோம்.

🏏1,50,000/= பணப்பரிசையும் வெற்றிக்கிண்ணத்தயும் தூக்கிட்டுப்போகப்போற TCML 1.0 இன் Best Chasers யாரு??🏏முதல்ல யாரு first எ...
15/08/2026

🏏1,50,000/= பணப்பரிசையும் வெற்றிக்கிண்ணத்தயும் தூக்கிட்டுப்போகப்போற TCML 1.0 இன் Best Chasers யாரு??🏏முதல்ல யாரு first எண்டுறது முக்கியமில்ல last ல யாரு first ahh வாறது எண்டுறது தான் முக்கியம்💪💪
எடுத்த உடனயே எதிரிய தோற்கடிக்குறது எல்லாம் ஒரு கிக்கே இல்ல அவனையும் கொஞ்சம் win பண்ணவைச்சு அவன சந்தோசப்படுத்தி அப்பறமா எங்க வெற்றிய பதிவு பண்ணுறது தான் ராஜ போத🏏🏏அதிரடி மன்னர்கள் பல பேர தன்னோட வைச்சுகிட்டு நாளைய நாள எதிர்பாத்துகிட்டு இருக்கிற 2 phoenix Birds அதில ஒண்டு கெத்தா எதிரிக்கு சவால் விடுற அணியினர் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் நாங்க வந்த பாதைய இந்த TCML Era மொத்தமும் மறக்காது ஏன்னா Come Back எண்டா என்னெண்டு காட்டினது நாங்க தாண்டா எண்டு அணியினர் 🏏எது எப்பிடி இருக்கப்போகுது எண்டு பாக்க மறக்காம நாளைக்கு எல்லாரும் வந்திடுங்க!!!
எல்லாத்துக்கும் இருக்கிறது இன்னும் ஒரு நாள் மட்டும் தான்!!!

#களம் #ஒண்டு #தான் #ஆனால் #அது #எனக்கு #மட்டும் #தான்
TCML 1.0🏏🏏
Eliminator
16th August 2026 10am
Neriyakulam Everest Sc ground

Cheddikulam
Neriyakulam Everest Club
Vavuniya
Cricket Addictor

🏏1,50,000/= பணப்பரிசையும் வெற்றிக்கிண்ணத்தயும் தூக்கிட்டுப்போகப்போற TCML 1.0 இன் Best Chasers யாரு??🏏அடிச்சு கலைக்குறதுக...
14/08/2026

🏏1,50,000/= பணப்பரிசையும் வெற்றிக்கிண்ணத்தயும் தூக்கிட்டுப்போகப்போற TCML 1.0 இன் Best Chasers யாரு??🏏அடிச்சு கலைக்குறதுக்கு நாங்க ரெடி எங்ககிட்ட வாங்குறதுக்கு நீங்க ரெடியா??????🫢🫢
ஆரம்பத்தில இருந்தே மாஸ் காட்டிக்கொண்டு பத்து அணிகளா இருந்தாலும் இந்த முதல் 2 இடமும் எனக்கும் உனக்கும் தான் எண்டு சொல்லி வைச்சுகிட்டு அப்படியே சம உரிமையோட finale எண்டாலே ஒண்டு நான் இருக்கணும் இல்லன்னா நீ இருக்கணும் எண்டு போட்டியோட வெயிட் பண்ணிட்டு இருக்கிறாங்க இந்த 2 ராஜாக்களும்...அதில நடப்புச் சம்பியன் எண்டு ஒரு சாம்ராஜ்ஜியத்த நடத்தி அதில கெத்தாவும் இருக்கிற அணியினர் ஒரு பக்கம் நீங்க எப்பிடி வேணாலும் இருங்க ஆனால் ரொப்ல இருக்கிறது யாரு??ஹாஹாஹாஹா😂😂😂😂 எல்லாத்துக்கும் நாங்க பதில் சொல்றதுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் தான் எண்டு களத்தில கெத்தோட உறுமிட்டு இன்னொரு பக்கம் Challengers Super Kings அணியினர்..
🏏யார் யார அடிச்சு கலைக்க போறாங்களோ!!!
🏏யார் யாரட்ட வாங்கி கட்ட போறாங்களோ!!!! எல்லாத்துக்கும் இருக்கிறது இன்னும் ஒரு நாள் மட்டும் தான்

#களம் #ஒண்டு #தான் #ஆனால் #அது #எனக்கு #மட்டும் #தான்
TCML 1.0🏏🏏
Qualifier 1
16th August 2026 8.30am
Neriyakulam Everest Sc ground

Cheddikulam
Neriyakulam Everest Club
Vavuniya
Cricket Addictor

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள்       நிறுவனத்தினர்.எமது BB Iconic Event Manage...
14/08/2026

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள் நிறுவனத்தினர்.எமது BB Iconic Event Management இனால் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவரும் TCML சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக இணைந்திருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டிற்கு ஒரு பயிற்சிப்பட்டறையினை செயற்படுத்தி கிரிக்கெட் விளையாட்டிற்கான ஒரு நம்பிக்கையினை கொண்டு இயங்கி வருகின்ற MSD Cricket Accadamy நிறுவனத்தின் இயக்குனர் Mr.S.Maudshan அவர்களுக்கும்,அவர் குழுமத்தினருக்கும் எமது TCML குழுமம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.🙏

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள்     &   நிறுவனத்தினர்.எமது BB Iconic Event Mana...
14/08/2026

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள் & நிறுவனத்தினர்.எமது BB Iconic Event Management இனால் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவரும் TCML சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக இணைந்திருக்கின்ற இலங்கையிலேயே ஒலியமைப்புத்துறையில் மட்டுமன்றி மேடை அமைப்பு மற்றும் ஒளியமைப்புத்துறையிலும் ஒரு தனி இடத்தினை வைத்திருக்கின்ற Sumana Sounds & lights நிறுவனத்தின் இயக்குனர் திரு.ஐங்கரன் அவர்களுக்கும்,அவர் குழுமத்தினருக்கும் எமது TCML குழுமம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.🙏

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள்  #அக்னீஸ்வரம்  #அறக்கட்டளை நிறுவனத்தினர்.எமது B...
14/08/2026

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள் #அக்னீஸ்வரம் #அறக்கட்டளை நிறுவனத்தினர்.எமது BB Iconic Event Management இனால் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவரும் TCML சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக இணைந்திருக்கின்ற சமூக சேவைகளுக்காகவே தன்னை அர்ப்பணித்து கல்விச்சேவைகள்,வறிய மக்களுக்கான வாழ்வாதாரத்திட்டங்கள்,இறைபணி என பல்வேறுபட்ட சேவைகளை எந்த விதமான எதிர்பார்ப்புக்களின்றி செய்துவருகின்ற நிறுவனமாக செயற்பட்டு வருகின்ற அக்னீஸ்வரம் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் கு.சுதானந்த சுவாமிகள் அவர்களுக்கும்,அவர் குழுமத்தினருக்கும் எமது TCML குழுமம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.🙏

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள்     (JT).எமது BB Iconic Event Management இனால் ...
10/08/2026

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள் (JT).எமது BB Iconic Event Management இனால் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவரும் TCML சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக இணைந்திருக்கின்ற நேரியகுளம் பிரதேசத்தில் தனித்துவமான மர வேலைப்பாடுகளின் உறைவிடமாக மக்கள் விரும்பும் தரமான உற்பத்திகளை தயாரிக்கும் நிறுவனமாக செயற்பட்டு வருகின்ற Jenu Timber உரிமையாளர் திரு.ரூபன் அவர்களுக்கும்,அவர் குழுமத்தினருக்கும் எமது TCML குழுமம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.🙏

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள்     Pvt Ltd.எமது BB Iconic Event Management இனா...
10/08/2026

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள் Pvt Ltd.எமது BB Iconic Event Management இனால் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவரும் TCML சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக இணைந்திருக்கின்ற Construction தளத்தில் பல வகையான செயற்பாடுகளை மக்களின் விருப்பிற்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொடுக்கின்ற ஒரு தரம்வாய்ந்த நிறுவனமாக செயற்பட்டு வருகின்ற Thangamz Engineering Pvt Ltd.குழுமத்தின் உரிமையாளர் Mr.F.X.l.Iruthayarajan அவர்களுக்கும்,அவர் குழுமத்தினருக்கும் எமது TCML குழுமம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.🙏

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள்     &   .எமது BB Iconic Event Management இனால் ...
09/08/2026

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள் & .எமது BB Iconic Event Management இனால் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவரும் TCML சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக இணைந்திருக்கின்ற எமது நிறுவனத்தினுடைய அனுசரணையாளராக மட்டுமன்றி எமது ஆலோசகராகவும் நலன்விரும்பியாகவும் தாமாகவே முன்வந்து அனைத்து செயற்பாடுகளின் போதும் எம்முடன் கைகோர்கின்ற இலத்திரனியல் மற்றும் இயந்திரவியல் துறையில் பல வருடங்களுக்கு மேலாக சாதனை கொள்ளும் ஒரு தனித்துவமான நிறுவனமாக மிளிர்ந்து கொண்டிருக்கும்
NS Ratnam & Bros குழுமத்தின் உரிமையாளர் திரு N.செல்வரட்ணம் அவர்களுக்கும்,அவர் குழுமத்தினருக்கும் எமது TCML குழுமம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.🙏

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள்        .எமது BB Iconic Event Management இனால் ப...
09/08/2026

TCML 🏏சுற்றுப்போட்டிக்கான அனுசரணையாளராக எங்களுடன் இணைந்திருக்கின்றார்கள் .எமது BB Iconic Event Management இனால் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவரும் TCML சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களாக இணைந்திருக்கின்ற எமது Event Management ஆரம்பமான நேரத்திலிருந்து எமது அனைத்து செயற்பாடுகளின் போதும் எம்முடன் இணைகின்ற வவுனியா மாவட்டத்தில் ஒரு தனித்துவமான புகைப்பட மற்றும் காணொளி தரத்தினை கொண்டு சிறப்பான புகைப்பட நிறுவனமாக மிளிர்ந்து கொண்டிருக்கும்
One Shot Photography குழுமத்தின் உரிமையாளர் கவின் அவர்களுக்கும்,அவர் குழுமத்தினருக்கும் எமது TCML குழுமம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.🙏

Address

Cheddikulam
Vavuniya
43300

Website

Alerts

Be the first to know and let us send you an email when BB Iconic Event Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category