சுயம்பர சேவை

சுயம்பர சேவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சுயம்பர சேவை, Wedding planning service, Trincomalee.

சுயவிவரங்கள் பற்றிய விரிவான தகவலுக்கு,
தயவுசெய்து. எங்களை � என்ற +94 77 59 12344 வாட்சப்
எண்ணில் அழைக்கவும்...

���

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான மேட்ரிமோனி நிறுவனம் �

💞 💍இலங்கைத் தமிழர்களுக்கான திருமண சேவை 💍💞🧡 உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் விவாகரத்து மணமக்களை எதிர்பார்ப்பவர்கள் எம்மூடாக...
21/01/2025

💞 💍இலங்கைத் தமிழர்களுக்கான திருமண சேவை 💍💞

🧡 உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் விவாகரத்து மணமக்களை எதிர்பார்ப்பவர்கள் எம்மூடாக உங்களுக்கான வரனை இலவசமாக பதிவு செய்வதன் மூலம் தேடிக் கொள்ள முடியும். .

🧡 மணமக்களின் ஜாதகம் மற்றும் பொதுவான விபரங்களை எமது facebook பக்கத்திலேயே பார்வையிட முடியும். புதிய பல வரன்களை முழு விவரத்துடன் அறிமுகப்படுத்துகின்றோம்.

🧡 ஜாதகம் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பொருந்தி இருந்தால் இரு வீட்டார் சம்மதத்துடன் விபரங்கள் பரிமாற்றப்படும். 100% பாதுகாப்பு.

🧡 திருமணம் முடிவான திருப்தியுடன் நீங்கள் தரகு கட்டணத்தை செலுத்த முடியும்.

🧡 திருமணம் பொருந்தும் வரை பார்க்கப்படும் எந்த வரனிற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

💕உங்களுக்கான சரியான துணையை கண்டுபிடிக்க நாங்கள் உதவுகின்றோம் 💕

மணமகள் தேவை !1.1989ம் ஆண்டு பிறந்த " Software Engineer " இந்து வெள்ளாளர்   மணமகனுக்கு  உள்நாட்டில்  மணமகள் எதிர்பார்க்கி...
20/01/2025

மணமகள் தேவை !

1.1989ம் ஆண்டு பிறந்த " Software Engineer " இந்து வெள்ளாளர் மணமகனுக்கு உள்நாட்டில் மணமகள் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - விருச்சிகம்
நட்ஷத்திரம் -அனுசம்

2.1982ம் ஆண்டு பிறந்த " Business & Transport (own)" இந்து வெள்ளாளர் மணமகனுக்கு உள்நாட்டில் மணமகள் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - மேஷம்
நட்ஷத்திரம் -அச்சுவினி

3.1992ம் ஆண்டு பிறந்த " Assistant Commissioner" இந்து வெள்ளாளர் மணமகனுக்கு உள்நாட்டில் மணமகள் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - இடபம்
நட்ஷத்திரம் -கார்த்திகை

4.1993ம் ஆண்டு பிறந்த "sales Executive" இந்து செங்குந்தர் மணமகனுக்கு வெளிநாட்டில் மணமகள் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - மகரம்
நட்ஷத்திரம் -உத்தராடம்

மணமகன் தேவை !

5.1988ம் ஆண்டு பிறந்த "கிராம அலுவலர் " இந்து ஆசாரி மணமகளுக்கு உள்நாட்டில் மணமகன் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - கடகம்
நட்ஷத்திரம் -பூசம்

6.1999ம் ஆண்டு பிறந்த "Animal science பட்டதாரி" இந்து வெள்ளாளர் மணமகளுக்கு உள்நாட்டில் மணமகன் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - தனுசு
நட்ஷத்திரம் -உத்தராடம்

7.2000ம் ஆண்டு பிறந்த "Managing director in a medical center" இந்து வெள்ளாளர் மணமகளுக்கு உள்நாட்டில் மணமகன் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - மகரம்
நட்ஷத்திரம் -அவிட்டம்

8.1984ம் ஆண்டு பிறந்த "Commercial executive" இந்து அகமுடியார் மணமகளுக்கு உள்நாட்டில் மணமகன் எதிர்பார்க்கின்றனர் !
இராசி - விருட்சிகம்
நட்ஷத்திரம் -கேட்டை

14/01/2025

#இனிய_தைப்பொங்கல்_நல்வாழ்த்துக்கள் 🌾

இந்த பொங்கல் இனிமையும், மகிழ்ச்சியும்,
நல்லதொரு தொடக்கமும் கொண்டுவரட்டும்! ❤️
உங்கள் வாழ்க்கை நலமும் நெஞ்சம் நிறைவும் பெற வாழ்த்துகிறோம் !

✨💍 When is YOUR Big Day? 💍✨


Still waiting to find the perfect match for your wedding? Let Happy Matrimony help you turn your dream wedding into a reality! ❤️

💌 whatsapp us today at 077 591 2344 and let our expert matchmakers help you find your soulmate.

Your happily-ever-after is just a call away! Don’t wait—reach out now!

✨💍 When is YOUR Big Day? 💍✨ Still waiting to find the perfect match for your wedding? Let Happy Matrimony help you turn ...
13/01/2025

✨💍 When is YOUR Big Day? 💍✨


Still waiting to find the perfect match for your wedding? Let Happy Matrimony help you turn your dream wedding into a reality! ❤️

💌 whatsapp us today at 077 591 2344 and let our expert matchmakers help you find your soulmate.

Your happily-ever-after is just a call away! Don’t wait—reach out now!

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுயம்பர சேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share