19/08/2023
09.05.2023 Birthday ❤️ABIAMMU SURPRISES❤️
அதிகாலை பொழுதில் சில்லென்று என் தேகம் தீண்டி செல்லும் குளிர் காற்றை போல தான் அவளின் அன்பும் என்மீது கொண்ட அளவு கடந்த அக்கறைகளும் எப்பவும் நான் இருப்பேன்.
Delivery place - vempuraij
Client -Meesalai
ABIAMMU GIFT❤️
👍அன்பு கொண்ட உங்கள் உறவுகளுக்கு , உங்களின் அன்பு நிறைந்த பரிசுப்பொருட்களை நீங்கள் விரும்பிய நாட்களிலும் விரும்பிய நேரங்களிலும் அவர்களின் வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் சேவை எங்களிடம் இருந்து நீங்கள் பெற்று கொள்ளலாம். 😍
🥰நீங்கள் விரும்பியவாறு பரிசு பொருட்களை
வழங்கவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் வழங்கவும்.நாங்கள் உள்ளோம்.
(Day time & Mid Night)
(Home and Work places)
தேடிச் சென்று வழங்கி புகைப்படம் எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்❤️
THANKS Rangaiya Kanesarasa ❤️