Rashi Vogue

Rashi Vogue Rashi Vogue (Private) limited
Empowering women through skills
Tailoring,Motivation, Business tips . Every Woman Deserves Success 🙌

விரைவில்........
22/09/2026

விரைவில்........

17/09/2026

7th batch ➡️ 1st day ➡️ New experience ♥️✨️

✨ **RASHI VOGUE PRIVATE LIMITED – SAREE PLEATING CLASS** ✨சாரியை அழகாகவும், நேர்த்தியாகவும் pleat செய்து professional-ஆ ...
16/09/2026

✨ **RASHI VOGUE PRIVATE LIMITED – SAREE PLEATING CLASS** ✨

சாரியை அழகாகவும், நேர்த்தியாகவும் pleat செய்து professional-ஆ drape செய்ய கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? 💫

**உங்கள் skill-ஐ ஒரு income-ஆ மாற்றிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு!** ❤️

📌 Practical training
📌 Professional pleating techniques
📌 Saree pre-pleating
📌 Perfect & fluffy pleats
📌 Professional finishing
📌 Saree draping techniques

🎀 **உங்கள் புதிய skill-ஐ இன்று முதல் தொடங்குங்கள்!**

📩 **Bookings are now open!**
**Rashi Vogue-ல் இணைந்து உங்கள் திறமையை அடுத்த level-க்கு கொண்டு செல்லுங்கள்.** ✨

15/09/2026

✨ RASHI VOGUE – SAREE PLEATING CLASS ✨

சாரியை அழகாகவும், நேர்த்தியாகவும் pleat செய்து professional-ஆ drape செய்ய கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? 💫

**உங்கள் skill-ஐ ஒரு income-ஆ மாற்றிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு!** ❤️

📌 Practical training
📌 Professional pleating techniques
📌 Saree pre-pleating
📌 Perfect & fluffy pleats
📌 Professional finishing
📌 Saree draping techniques

🎀 **உங்கள் புதிய skill-ஐ இன்று முதல் தொடங்குங்கள்!**

📩 **Bookings are now open!**
**Rashi Vogue-ல் இணைந்து உங்கள் திறமையை அடுத்த level-க்கு கொண்டு செல்லுங்கள்.** ✨

13/09/2026

✨️ Rashi Vogue Private limited ✨️

Every women deserves success

10 Days Saree Blouse Master Class

📍 Matale, Sri Lanka

Our mission is to help women learn a valuable skill, start their own tailoring business, and achieve financial independence.

💪 Strong Women. Strong Skills. Strong Future.

📚 Weekday & Weekend Classes Available

📲 Early bookings are recommended!

WhatsApp: +94 75 795 2518

Rashi Vogue – Where Passion Becomes Profession.
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️

The board I started with in January vs  the board I have today January 2026✨️        ToSeptember 2026✨️I started this jo...
12/09/2026

The board I started with in January vs the board I have today

January 2026✨️

To

September 2026✨️

I started this journey with something very simple, but my vision was always big. ✨

I believed in my dream, worked for it, stayed consistent, and finally reached a place I once only imagined. 🤍

This journey wasn’t always easy, but every step taught me something and made me stronger.

A heartfelt thank you to everyone who supported me, encouraged me, shared my work, left beautiful comments, and believed in me. 🫶🏻

I truly respect and value every word of yours, and I’m forever grateful for your love and support.

This is only the beginning. ✨
More dreams. More goals. More to achieve. ❤️

Rashi Vogue ➡️

இன்று 6 மணி முதல் 7 மணி வரை ♥️
12/09/2026

இன்று 6 மணி முதல் 7 மணி வரை ♥️

11/09/2026

ஒரு சிறிய முயற்சியாக ஆரம்பித்தது…
இன்று எனக்கென்று ஒரு இடமாக,
என் கனவுகளை வளர்க்கும் ஒரு வகுப்பறையாக,
இன்னும் பல பெண்களின் கனவுகளுக்கு ஒரு வாய்ப்பாக மாறியிருக்கிறது. 🤍
இந்த இடத்தைப் பார்த்து எனக்கு வரும் excitement-க்கு காரணம்,
நான் ஒரு class கட்டி முடித்துவிட்டேன் என்பதல்ல…
என் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.
காலம் குறைவாக இருந்தாலும்,
முயற்சிக்கு எல்லை இல்லை.
ஒரு சிறிய கனவுக்கு உண்மையான முயற்சி கொடுத்தால்,
அது ஒருநாள் நம் கண் முன்னால் நிஜமாக நிற்கும். 🥹✨
இது முடிவு இல்லை…
என் வாழ்க்கையின் இன்னொரு அழகான தொடக்கம். 🤍
— Rashi Vogue Private limited-

11/09/2026

She deserves to grow.
She deserves to succeed.
She deserves it all. 👑

Address

Matale
21000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashi Vogue posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share