03/09/2026
Serving warmth, comfort, and care during life's most solemn moments. ☕
We had the privilege of providing our premium hot beverage service during a recent Janazah condolence gathering, ensuring guests and visitors were served with fresh, warm tea and coffee throughout their prayers and remembrance.
From family gatherings and community prayers to solemn memorial services, Events Lighting & Cafe Rentals - Maggona offers reliable, clean, and professional tea and coffee machine rental solutions.
📞 Contact us: 077 393 6877 / 071 404 4592
✉️ Email: [email protected]
📍 Nirmalawatta, Maggona
--------------------------------------------------------
துயரமான தருணங்களில் ஆறுதலையும் அன்பான உபசரிப்பையும் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். ☕
ஜனாஸா மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு இதமான தேநீர் மற்றும் காபி உபசரிப்பை எமது இயந்திர வாடகைச் சேவை (Hot Beverage Rental Service) மூலம் வழங்குவதில் நாங்கள் மனநிறைவடைகிறோம்.
குடும்ப நிகழ்வுகள், சமய வழிபாடுகள் மற்றும் விசேட ஒன்றுகூடல்களுக்கு உயர்தரமான டீ/காபி இயந்திரங்களை நம்பகமாக வாடகைக்கு பெற இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
📞 தொடர்புகளுக்கு: 077 393 6877 / 071 404 4592
✉️ மின்னஞ்சல்: [email protected]
📍 நிர்மலவத்த, மக்கொனை