10/10/2026
எங்களது நிறுவன உரிமையாளர் திரு. இரத்தினசிங்கம் அசோகன் அவர்களின் அன்புச் சகோதரர் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நிறுவனத்தின் நிர்வாகக் குழு மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஆழ்ந்த துயரம் அடைகிறோம்.
அன்னாரது ஆன்மா சாந்தி பெறப் பிரார்த்திக்கிறோம்.🙏💐