03/09/2026
🍝🥗 திறமையின் சுவையான வெளிப்பாடு! From the BCHM Kitchen – Skills on the Plate! 👨🍳✨
British College of Hospitality Management (BCHM) இன் Professional Cookery மாணவர்கள் தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தி தயாரித்த அழகான உணவுகள்! 👏🔥
From beautifully prepared prawn spaghetti with fresh lime and herbs to a colourful, nutritious garden salad with eggs, cucumber, tomatoes, olives, and sweet corn—our students are learning to transform fresh ingredients into delicious, attractive dishes. 🌿🍤
சுவையாக மட்டுமல்லாமல், தோற்றத்திலும் அழகாக உணவுகளை தயாரிப்பது ஒரு சிறந்த Chef-க்கான முக்கிய திறமையாகும். BCHM-இல் மாணவர்கள் Practical-based & Job-oriented பயிற்சியின் மூலம் தொழில்முறை சமையல் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். 👨🍳🌍
👨🍳 இப்படிப்பட்ட உணவுகளை நீங்களும் தயாரிக்க விரும்புகிறீர்களா?
உங்கள் சமையல் ஆர்வத்தை ஒரு தொழில்முறை professional career ஆக மாற்றுங்கள்!
🎓 Professional Cookery – புதிய Batch அக்டோபர் 2026 இல் ஆரம்பம்!
📞 Chef Muhu: 077 704 2918
📞 Dena: 071 704 2918
👉 Join BCHM and start your journey from the kitchen to the world! 🌍👨🍳