27/09/2026
வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மீசாலைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டனில் வசிப்பவருமான 32 வயது மணமகனுக்கு மணமகள் தேவை.
சிவில் இன்ஜினியரிங் படித்தவர்.
தற்போது லண்டனில் ஹோட்டல் ஒன்றில் முகாமையாளராகப் பணிபுரிகிறார்.
படித்த, அழகான, நல்ல குடும்பப் பின்னணியுடைய மணமகள் எதிர்பார்க்கப்படுகிறார்.
📞தகுந்த குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவும்.