
02/07/2025
பட்னாவில் நடைபெற்ற கங்கோத்ஸவ் விழாவில் Eventorg ஒருங்கிணைத்த நிகழ்வை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக வீரகேசரி-க்கு எங்களின் உள்ளமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
இந்த புனிதமான விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, இராமாயண பாடலை வெளிநாட்டிலும் கலைப்பண்பாட்டின் மூலம் இணைக்கும் வாய்ப்பைப் பெற்றது ஒரு பெருமையான விடயமாகும்
இச்செய்தி எங்கள் முயற்சிக்கு ஒரு உயர்வையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது. கலை, பக்தி மற்றும் கலாசாரப் பாலங்களை உருவாக்கும் இந்நிகழ்வுகளை மேலும் தொடர எங்களை ஊக்கப்படுத்துகிறது.
நன்றி!