10/06/2023
க. பொ. த சாதாரண தரப் பரீட்சையினை பூர்த்தி செய்துவிட்டீர்களா?
உயர் தரத்தில் நீங்கள் செய்ய எதிர்பார்த்துள்ள பாடத்துறை மற்றும் பாடத்தெரிவுகள் தொடர்பாக தீர்மானித்து விட்டீர்களா?
நிகல்நிலையினூடாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள செயலமர்வில் கலந்து கொண்டு உங்களது கேள்விகளுக்கான விளக்கங்களினை அனுபவம் பெற்ற தொழில் வழிகாட்டடல் ஆலோசகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்
பதிவுகளுக்கு
https://forms.gle/d3ipWdo4LUFoBcLfA