08/04/2024
♥️
🏡 Delivery place -manthuvil
🌎 Client -Swiss
08-04-2024
Box - Surprise Gift❤️
📸 #தேனிலும்_இனியது_காதலே
நினைவுகளே வாழ்வின் வரம்.
'துன்பத்தை விரைந்து மறப்பதும் - இன்பத்தை தினமும் நினைப்பதும்' மனிதத்தேவைகளில் அவசியமானவை.
நீங்களும் - உங்கள் அன்புறவுகளும், வாழும் காலம் முழுமைக்கும் மறக்காமல் பேண வேண்டிய கொண்டாட்ட நினைவுகளை மென்மேலும் அழகூட்டும் பணியில் உங்களுக்கு, நாங்கள் உதவுகின்றோம்..
நேசம் நிறைந்த உங்கள் சொந்தங்களுக்குக்கு , உங்களின் நெஞ்சம் நாடும் பரிசுப்பொருட்களை தாங்கள் விரும்பிய நாளில் விரும்பிய நேரத்தில் அவர்களின் வசிப்பிடத்திற்கு நேரில் கொண்டு சேர்க்கும் சேவைப்பணியினை வழங்க நாம் தயாராகவுள்ளோம். 🙌
நீங்கள் விரும்பியவாறே பரிசு பொருட்கள் நிரம்பிய அன்பளிப்புப் பொதியை திட்டமிட்டு வடிவமைத்து, அல்லது எங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிசு பொருட்கள் நிரம்பிய அன்பளிப்புப்பொதியை உங்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து நீங்கள் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில்(பகல்/ இரவு/ பிறந்தநாளின் அதிகாலை) உங்களின் அன்புக்குரியவர்களின் வசிப்பிடம்(வீடு/பணியகம்/தங்ககம்) தேடிச் சென்று வாழ்த்தி வழங்கி வைப்பதுடன், அந்நிகழ்வினை புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கவும், தயாராகவுள்ளோம்.
வாழும் வரை வாழ்க்கையை கொண்டாடும், அன்புறவுகளின் கொண்டாட்ட நாட்களை உங்களது அன்பளிப்புக்களினால் அலங்கரிக்க தயங்காமல் எங்களை அழையுங்கள்..
📞☎ Call | WhatsApp | Viber - +94778934111
Island-wide delivery available 🚚 📦
🚘Reasonable delivery charges applicable
#