30/04/2026
💪🏻முயன்றால் முடியாதது இல்லை
முயற்சிப்போம் முடிவுக்காக அல்ல.
🙌🏻நம் முன்னேற்றத்திற்காக...
🤩நிறுவனத்திற்குத் தங்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மிகச் சிறப்பாக வழங்குவதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாத நமது ஊழியர்களுக்கு
எங்கள் 🅰️Ⓜ️ குழுமம் சார்பாக
இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.🤩