12/12/2025
The Dairy, Food & Beverage Expo is live at CODISSIA, Coimbatore!
Explore the latest innovations in milk processing, food technology, beverages, tea & coffee, chocolates and more.
Top brands like Aroma Milk Products, Next Gen Dairy Tech, Continental Coffee, Sun Dips, Windsor Chocolatier, Amrutha Coffee and others are showcasing their latest products.
📅 December 11–13
🕙 10 AM to 5:30 PM
🎟 Free Entry
கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும்
பால், உணவு & பான தொழில்துறை கண்காட்சிக்கு வரவேற்கிறோம்!
பால் பதப்படுத்தல், உணவு தொழில்நுட்பம், பானங்கள், தேநீர்–காபி, சாக்லேட் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்களையும் தயாரிப்புகளையும் இன்று நேரலையாக காணலாம்.
அரோமா மில்க் புராடக்ட்ஸ், நெக்ஸ்ட் ஜென் டெய்ரி டெக், கண்டினென்டல் காபி, சன் டிப்ஸ், விஂட்ஸர் சாக்லேட்டியர், அம்ருதா காபி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
📅 டிசம்பர் 11–13
🕙 காலை 10 மணி – மாலை 5:30 மணி
🎟 நுழைவு இலவசம்