23/07/2024
பணியமர்த்தல்:
நாங்கள் (ஹோட்டல் வெண்பா) தென்னிந்திய சமையல்காரர், சைன்னீஸ் மாஸ்டர் மற்றும் பரோட்டா மாஸ்டர் ஆகியோரைத் தேடுகிறோம். அவசர தேவைகள்.
இடம்: ஊட்டி சாலை, கோயம்புத்தூர்.
தொடர்பு எண்: 999 49 10 754.
விண்ணப்பதாரர் வயது: 35க்கு கீழ்.
அனுபவம்: 1 முதல் 2 ஆண்டுகள் (புதியவர்கள் கேட்டரிங் & ஹோட்டல் மேலாண்மை மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்.
Hiring:
we are( Hotel venba) looking for South Indian Cook, Chinese Cook and Parotta master. Urgent Requirements.
location: Ooty Road, Coimbatore.
Contact No: 999 49 10 754.
Candidate Age: Below 35.
Experience: 1 to 2 years( Fresher also can apply Catering & Hotel Management Students.
Accomatation & food free.
WhatsApp: 999 452 99 00., 90 42 743 778.