01/05/2026
💄 ஹைலைட் ,கண்டூர் & Face shape எளிய விளக்கம் ✨
🌟 Highlighting (ஹைலைட்):
முகத்தில் வெளிச்சம் விழும் இடங்களை மேலும் பிரகாசமாக காட்டுவது 💫
👉 கன்ன எலும்பு மேல், மூக்கு மேல், நெற்றி நடுப்பகுதி
🌑 Contouring (கண்டூர்):
முகத்தில் நிழல் உருவாக்கி முகத்தை slim & sharp ஆக காட்டுவது 🔥
👉 கன்ன எலும்பு கீழ், மூக்கின் இருபுறம், தாடை
💡 ஏன் Face Shape முக்கியம்?
உங்கள் முக வடிவம் (round, oval, square) ஒவ்வொருவருக்கும் வேறுபடும் 👩🦰
👉 அதற்கேற்ப highlight & contour செய்தால் தான்
✔️ முகம் அழகாக balance ஆகும்
✔️ natural look கிடைக்கும்
✔️ features அழகாக highlight ஆகும் ✨
🎯 சரியான technique + சரியான